லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்திய சஷாம், இத்தனை கோடியா!

தமிழ் சினிமாவில் எப்படி விஜய்-அஜித் ரசிக சண்டையோ, அதேபோல் ஹாலிவுட்டில் மார்வல்-டிசி ரசிகர்கள் சண்டை தான் எப்போதும். அந்த வகையில் உலகமே மார்வல் தயாரிப்பில் வரும அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

அப்படியிருக்க சத்தமே இல்லாமல் டிசி தன் தரப்பில் சஷாம் என்ற படத்தை ரிலிஸ் செய்துள்ளனர், இந்த படத்திற்கு உலகம் முழுவதும் பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் வருகின்றது. மார்வல் படம் போல் செம்ம காமெடியாக உள்ளதாகவும் பாராட்டுக்கள் குவிந்து வர, இப்படம் உலகம் முழுவதும் ரூ 1100 கோடி வசூலை முதல் மூன்று நாட்களில் வசூல் செய்துள்ளது.

Related Articles

Close