கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

உலகம் முழுவதும் ரஜினியின் தர்பார் இதுவரையிலான முழு வசூல்- இதோ

முருகதாஸ் படங்களுக்கு படம் வித்தியாசம் காட்டக் கூடியவர். இவரது படங்கள் மேல் ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு தனி எதிர்ப்பார்ப்பு இருக்கும்.

அப்படி இவர் முதன்முதலாக ரஜினியை வைத்து இயக்கிய படம் தர்பார். இப்படம் கடந்த வியாழக்கிழமை ரிலீஸ் ஆனது, மக்களும் கொண்டாடி வருகிறார்கள். படத்தின் 4 நாள் வசூல் நிலவரம் இதோ,

  • தமிழ்நாடு- ரூ. 44.6 கோடி
  • கேரளா- ரூ. 7.2 கோடி
  • கர்நாடகா- ரூ. 11 கோடி
  • ஆந்திரா- ரூ. 12 கோடி
  • நார்த் இந்தியா- ரூ. 4 கோடி

இந்திய வசூல் மற்றும் வெளிநாட்டு வசூல் சேர்த்து படம் 4 நாள் முடிவில் ரூ. 128 கோடி வசூலித்துள்ளதாம். ரூ. 100 கோடியை தாண்டும் ரஜினியின் 6வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது..

Tags

Related Articles

Close