லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்த Avengers Endgame படத்தின் ரன்னிங் டைம் இதோ, இவ்வளவு மணி நேரமா!

உலக மார்வல் ரசிகர்களே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் Avengers Endgame. இப்படத்தின் முதல் ட்ரைலர் வெளிவந்து செம்ம வரவேற்பைப் பெற்றது.

தற்போது இப்படத்தின் ரன்னிங் டைம் இணையத்தில் வெளிவந்தது. இதைப்பார்த்த அனைவருக்கும் ஷாக் தான்.ஆம், இந்த படம் ஏதோ தமிழ் படம் போல் 3 மணி நேரம் ஓடும் என தகவல்கள் வந்துள்ளது.

Related Articles

Close