கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

உடையே இல்லாமல் வெறும் தலையணை மட்டும் வைத்து போஸ் கொடுத்த தமன்னா, வைரலாகும் புகைப்படம்..

நடிகை தமன்னா தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக அக்ஷன் மற்றும் பெட்ரோமேக்ஸ் போன்ற திரைப்படங்கள் தமிழில் வெளியானது. மேலும் தற்போது தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவரின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் செம வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் தற்போது நடிகைகளிடையே பில்லோவ் சாலன்ச் என்ற பெயரில் தலையணை மட்டும் வைத்து உடலை மறைத்தபடி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இப்பொது நடிகை தமன்னாவும் உடையே இல்லாமல் வெறும் தலையணை மட்டும் வைத்து போஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

Related Articles

Close