பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

உடலை பார்த்து விமர்சித்தவர்களை ஆபாசமான வார்த்தையால் திட்டிய வித்யா பாலன்!

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை வித்யா பாலன். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான The Dirty Pictureல் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் அவர் பக்கம் இழுத்தார்.

இந்நிலையில் அவரது உடல் பருமன் கூடி கொண்டே வருவதாகவும் வித்யா பாலனின் உடலை கிண்டலடித்தும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கமளித்த வித்யா பாலன், எனது உடல் ஹார்மோனல் பிரச்சனை காரணமாகவே உடல் பருமன் அதிகரித்து கொண்டே போகிறது. என்னதான் உடல் பயிற்சி செய்தாலும் எனது எடையை குறைக்க முடியாது. இதனால் ஏற்கனவே மனஉளைச்சலில் நான் இருக்கிறேன் என்றார்.

Related Articles

Close