கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

இவ்வளவு வளர்ச்சி அடைந்த பின்னும் விஜய் இன்னும் விடாத ஒரு நல்ல விசயம் இதுதான்! பிரபல இயக்குனர் கருத்து

தமிழ் சினிமாவில் இன்று விஜய் தலை நிமிர்ந்து நிற்பதை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஒரு நேரத்தில் அவரை பார்த்து இவரா ஹீரோ என ஏளனமாக பேசியவர்களும் உண்டு.

இன்று பாக்ஸ் ஆஃபிஸில் அவரை வைத்து படத்தை எடுக்க கார்ப்பொரேட் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. அவரின் வளர்ச்சியில் மூன்று கட்டமான காலங்களில் அவரை வைத்து படம் இயக்கியவர் இயக்குனர் வெங்கடேஷ்.

அண்மையில் அவர் அளித்த பேட்டியில் விஜய் இன்று மிகப்பெரும் வளர்ச்சியடைந்துள்ளார். அவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது. இந்த நிலைக்கு வந்த பின்னும் அவர் இன்றும் தான் முன்பு பணியாற்றிய அனைவரையும் எங்கு பார்த்தும் தேடி கண்டுபிடித்து பேசிவிடுவார் என கூறியுள்ளார்.

Related Articles

Close