தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

இளைய தளபதியாக ஆகனுன்னு சொன்ன விஜய்க்கு இப்படி ஒரு தீவிர ரசிகையா!

இப்போது இளம் தலைமுறை ரசிகர்கள், ரசிகைகள் மனங்களில் அதிகம் இடம் பிடித்திருப்பவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கு சினிமாவில் இப்போது முக்கிய நடிகராகிவிட்டார்.

அர்ஜூன் ரெட்டி படம் மூலமாக அறிமுகமானவர் தென்னிந்திய சினிமாவின் முக்கிய ஹீரோ. அவருக்கும் மார்க்கெட் சினிமாவில் அதிகரித்துள்ளது. வாய்ப்புகள் அதிகம் அவருக்கு கிடைத்து வருகிறது.

அவரை அதிகமாக ரசிக்கும் பெண் ரசிகை ஒருவர் தன் திறமையால் விஜய்யை ஒரு பெரும் ஓவியமாக வரைந்து தன் விருப்பமான ஹீரோவுக்கு பரிசளித்துள்ளார்.

Related Articles

Close