கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

இளம் நடிகருடன் இணைந்து சிம்பு நடிக்கப்போகும் சூப்பர் படம்- தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு

சிம்பு அடுத்தடுத்து மாஸ் கூட்டணி வைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். இப்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கப்போகும் மாநாடு படத்திற்காக உடல் எடை குறைக்கும் வேலையில் உள்ளார்.படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளது. ‘

சிம்புவின் அடுத்த படத்தின் ஒரு மாஸ் தகவல் வந்துள்ளது. அதாவது சிம்பு, கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் நடிக்க இருக்கிறாராம்.அப்படத்தை நார்தன் அவர்கள் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Related Articles

Close