கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

இறப்பதற்கு முன்பே நடிகை ரேகா எடுத்த அதிரடி முடிவு- ரசிகர்கள் ஷாக்

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வெற்றி படங்களில் நடித்து பிரபலமாக வலம் வந்தவர் நடிகை ரேகா.

இவர் தனது இறப்பு குறித்து அண்மையில் ஒரு பேட்டியில் கூறி அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.அதாவது ரேகா நடித்த படங்கள் பலர் நிறைய பார்த்தாலும் அவரது அப்பா ஒரே ஒரு படம் மட்டும் தான் பார்த்தாராம், அவருக்கு தனது மகள் சினிமாவில் வந்ததே பிடிக்கவில்லையாம்.

அப்பா மீது அதிக ஆன்பு வைத்துள்ள ரேகா கீழ்ப்பாக்கத்தில் அவருக்காக கல்லறையை ஏற்படுத்தியுள்ளார்.ரேகா இறந்த பிறகு அந்த கல்லறையில் தான் தனது உடல் அடக்கம் செய்ய வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து வைத்திருக்கிறாராம்.

இறப்பதற்கு முன்பே ரேகா ஏன் இப்படியெல்லாம் செய்துள்ளார் என ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

Related Articles

Close