சின்னத்திரைலேட்டஸ்ட்

இரவு தெருவில் புத்தகம் விற்ற குழந்தைகள்- அதிர்ச்சியான தொகுப்பாளர் ரக்ஷனின் அதிரடி செயல்

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக கலக்கி வந்தவர் ரக்ஷன். இவர் இப்போது ஜோடி Fun Unlimited என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று நடனம் ஆடி வந்தார்.

எப்போதும் இன்ஸ்டகிராமில் ஆக்டீவாக இருக்கும் ரக்ஷன் ஒரு வீடியோ ஒன்று போட்டுள்ளார். அதில் கடற்கரை முன் இரவு புத்தகங்களை விற்றுக்கொண்டிருந்த 3 குட்டி சிறுவர்களை தன் காரில் ஏற்றிக்கொண்டு பயணம் செய்துள்ளார்.

அதை அந்த சிறுவர்கள் கொண்டாடும் அழகை ரக்ஷன் வீடியோ எடுத்து போட ரசிகர்களும் அதை அதிகம் லைக் செய்து வருகின்றனர். அவர் அந்த வீடியோவிற்கு குழந்தை தொழிலாளி கூடாது என்றும் போட்டிருக்கிறார்.

Related Articles

Close