கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

இரண்டாம் உலகம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர்கள் தானா?- புகைப்படங்கள் இதோ

இயக்குனர் செல்வராகவன் தன் தனித்துவமான படைப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்பவர். முதலில் அவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.

காலம் போக போக அவரது படங்களின் சுவாரஸ்யத்தை அறிந்த ரசிகர்கள் இப்போது கொண்டாடி வருகிறார்கள். அப்படி செல்வராகவன் இயக்கத்தில் உருவான படம் இரண்டாம் உலகம்.

இதில் ஆர்யா மற்றும் அனுஷ்கா ஷெட்டி இருவரும் நடித்திருந்தார்கள். ஆனால் முதலில் அவர்களது வேடங்களில் தனுஷ் மற்றும் ஆண்ட்ரியா தான் நடித்தார்களாம்.

அவர்கள் சில காட்சிகளும் நடித்துள்ளார்கள், பின் சில காரணங்களால் நடிகர்-நடிகை மாற்றப்பட்டுள்ளார்கள்.

இதோ தனுஷ் மற்றும் ஆண்ட்ரியா நடித்த காட்சிகளின் புகைப்படங்கள்,

Irandam Ulagam Story & Maalai Nerathu Mayakkam Tamil Movie, Music Reviews  and News

6 Years of Selvaraghavan 's Irandaam Ulagan: Stills ft. Dhanush & Andrea  Jeremiah from the film's fi- Cinema express

Related Articles

Close