கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

இயக்குனர் மணிரத்னம் திடீரென மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் மணிரத்னம். அவர் அடுத்து பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து பொன்னியின் செல்வன் கதையை மிக பிரமாண்டமாக படமாக்கவுள்ளார்.

அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் மணிரத்னம் நெஞ்சுவலி காரணமாக திடீரென சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

Related Articles

Close