கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

இயக்குனர் மணிரத்னத்திற்கு என்ன ஆனது? ரசிகர்கள் கவலை

மணிரத்னம் தமிழ் சினிமாவின் பெருமையை இந்தியளவில் கொண்டு சென்றவர். இவர் இயக்கத்தில் வரும் படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் தனித்துவம் உள்ளதாக இருக்கும். இந்நிலையில் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்கும் முயற்சியில் உள்ளார்.

தற்போது அவர் உடல்நிலை முடியாமல் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டதாக செய்தி வந்தது, நம் தளத்தில் கூட தெரிவித்து இருந்தோம். ரசிகர்களும் மிக கவலையில் இருந்தனர்

இதை தொடர்ந்து அவர் உடல்நிலையில் எந்த குறைப்பாடும் இல்லை, நார்மல் செக்கப் தான், தற்போது அவர் ஆபிஸ் திரும்பிவிட்டார் என கூறப்படுகின்றது.

Related Articles

Close