கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

இனி வருடம் முழுவதும் இலவசம், விஜய் நேரடி பார்வைக்கு வந்த மிகப்பெரிய நலத்திட்டம், பெரும் வரவேற்பு

தளபதி விஜய் எப்போதும் யாருக்கு எந்த உதவி என்றாலும் முதல் ஆளாக உதவக்கூடியவர். இவரின் பிறந்தநாள் சமீபத்தில் வந்தது. இதற்காக தமிழகம் முழுவதும் இவருடைய ரசிகர்கள் பேனர், போஸ்டர் தாண்டி பல நலத்திட்ட உதவிகளை செய்துள்ளனர்.
 

இந்நிலையில் கடலூரில் விஜய் ரசிகர்கள் அனைவரும் விலையில்லா விருந்தகம் என ஒரு நலத்திட்ட உதவியை தொடங்கியுள்ளனர். இதில் வருடம் முழுவதும் இலவசமாக உணவளிக்கும் ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளனர், இவை விஜய்யின் நேரடி பார்வையில் இருக்குமாம். இதற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.Related Articles

Close