கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

இந்த விசயத்தை விஜய் வெறித்தனமாக செய்வார்! உண்மையை சொன்ன முக்கிய பிரபலம்

விஜய் வந்தாலே அந்த இடம் உற்சாகம் பொங்கும் என சினிமாக்காரர்கள் சொல்வார்கள். அவர் ஒரு விழாவுக்கு வந்தால் எப்படியான ஒரு மாஸ் இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே. அதிலும் அவர் பேசினாலோ, பாடினாலோ மிகுந்த டிரெண்டிங்கில் இடம் பெறும். அவரின் மேனரிசங்களை சற்று உன்னிப்பாக கவனித்து பார்த்தால் தான் புரியும்.

அவருடன் பணியாற்றிவர்கள் பலரும் அவர் படபிடிப்பில் அமைதியாக இருப்பார் என்பார்கள். ஆனால் அது ஆன் ஸ்கிரினில் மட்டும் தான். ஆஃப் ஸ்கிரினில் கலகலப்பாக இருப்பார், அதிலும் டான்ஸ் என வந்தால் வெறித்தனமாக ஆடுவார் என கூறுகிறார் அவருடன் பணிபுரிந்த நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர்.

Related Articles

Close