கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

இந்த விசயத்தில் இந்த ஸ்பெஷலான இடத்தில் யார் நம்பர் ஒன் தெரியுமா! பேட்ட, விஸ்வாசம் சாதனை

இந்த விசயத்தில் இந்த ஸ்பெஷலான இடத்தில் யார் நம்பர் ஒன் தெரியுமா! பேட்ட, விஸ்வாசம் சாதனை அண்மையில் வந்த முக்கிய இரு படங்கள் பேட்ட மற்றும் விஸ்வாசம். பொங்கல் ஸ்பெஷலாக வந்த இவ்விரு படங்களால் இந்த ஆண்டின் தொடக்க சூப்பர் என்று தான் சொல்ல வேண்டும். வசூல் ரீதியாக இரு படங்களும் நல்ல சாதனை செய்து வருகின்றன. வெளிநாட்டில் விஸ்வாசம் படத்தை விட பேட்ட படத்திற்கு நல்ல கலெக்‌ஷன் கிடைத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இந்த வருடத்தில் இதுவரை வந்த படங்களில் பிரிமியர் காட்சிகளில் எந்த படம் அதிக வசூல் செய்து முதலிடத்தில் இடம் பிடித்துள்ளது என பார்க்கலாம்..

1. Petta – $562,057

2. Viswasam – $57,771

3. SarvamThaalaMayam – $10,032

4. VanthaRajavathaanVaruven – $7,970

5. Peranbu – $3,269

6. DhillukuDhuddu2 – $346

7. CharlieChaplin2 – $101

Related Articles

Close