சின்னத்திரைலேட்டஸ்ட்

இந்த முறை பிக்பாஸ் 3வது சீசன் ஒளிபரப்பாக போகும் தொலைக்காட்சியில் மாற்றமா?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் சீசனுக்கு நிறைய சர்ச்சைகளும் வந்தது, அதே சமயம் மக்களின் ஆதரவும் கிடைத்தது. ஆனால் இரண்டாவது சீசன் அப்படியே பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இருந்தாலும் தற்போது ரசிகர்கள் மூன்றாவது சீசனிற்காக வெயிட்டிங்.

எப்போது தொடங்கும் என்பது எல்லாம் தெரியவில்லை, ஆனால் அடுத்தடுத்து தெலுங்கு பிக்பாஸ் குறித்து மட்டும் தகவல் வருகிறது. இந்த நேரத்தில் தான் பிக்பாஸ் 3வது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாக போவதில்லை என்கின்றனர். ஒருவேளை கலர்ஸ் தமிழில் வருமா என்று கேட்டால் அதற்குள் சரியான பதில் இல்லை.

 

Related Articles

Close