பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

இந்த முறை பிக்பாஸ் வீட்டில் SPA, திரையரங்கம் எல்லாம் உள்ளதா?- பிரம்மாண்ட செட்டின் புகைப்படம் இதோ

தமிழில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அறிவிப்பு இன்னு மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என நிகழ்ச்சி குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்போதே பிக்பாஸ் ரசிகர்கள் பெரிய ஆர்வத்தில் உள்ளார்கள். இந்த நிலையில் பாலிவுட்டிலும் பிக்பாஸ் 14வது சீசன் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது.

அதற்கான புரொமோஷன் வேலைகளில் நிகழ்ச்சி குழுவினர் உள்ளார்கள். இப்போது என்ன தகவல் என்றால் பிக்பாஸ் 14வது சீசனின் வீட்டில் ஸ்பா, மால், திரையரங்கம் எல்லாம் உள்ளதாம்.

அந்த பிரம்மாண்ட செட்டின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இதோ பாருங்க,
Related Articles

Close