கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

இந்த படத்திற்கு பின் கைதி தான்! முக்கிய இடத்தில் சூப்பரான சாதனை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவ்வருடம் தீபாவளி ஸ்பெஷல் வெளியீடாக கைதி, பிகில் படத்துடன் தைரியமாக போட்டிக்களத்தில் இறங்கியது. தாக்கம் நிறைந்த இக்கதை பலரின் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. ஆரம்பத்தில் அதிக தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற சிக்கல் இருந்தது. 5 நாட்களிலேயே அதன் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

இந்நிலையில் இப்படம் சென்னை வெற்றி தியேட்டரில் 2018 ல் ராட்சஸன் படம் போல சிறந்த படம் என்ற இடத்தை பிடித்துள்ளது. ஆனால் அந்த தியேட்டரின் டாப் 10 லிஸ்டில் இடம் பெறாததற்கு காரணம் முதல் இரண்டு வாரம் படத்திற்கு தினமும் காட்சிகள் மட்டுமே என்பதாலாம்.

Tags

Related Articles

Close