சின்னத்திரைலேட்டஸ்ட்

இது என்ன புது டிரெண்டால இருக்கு! மறக்க முடியாத சீரியல்கள்! கேலி கிண்டலில் சிக்கிய சீரியல் நடிகர்கள்

சமூகவலைதளத்தில் தற்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசயங்கள் இடம் பெற்று வருகிறது. அதில் சில விசயங்கள் வேடிக்கையாகவும் இருக்கிறது.

இதில் கண் சிமிட்டல், புருவ அசைவுகள் மூலம் ஒரு நாள் இரவில் பிரபலமானவர் பிரியா வாரியார். அதே போல சமீபத்தில் ஷ்ரூவ் கரண் பிரபலமானார். இந்நிலையில் தற்போது #90sUncles என்ற டேக் பிரபலமாகிவருகிறது.

1990 களில் நாம் ரசித்த சீரியல்கள், அதில் நடித்தவர்கள் என பல விசயங்கள் இடம் பெற்று வருகிறது. இதில் வேணு அரவிந்த், பப்ளு, தீபக், மெட்டி ஒலி போஸ், மெட்டி ஒலி செல்வம், பூங்காவனம், பட்டாபி பாஸ்கர் என பலரை இதில் குறிப்பிட்டுள்ளார்கள்..

சில முக்கிய சீரியல்கள் பார்ப்போம்..

  • மை டியர் பூதம்
  • நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்
  • கோலங்கள்
  • மெட்டி ஒலி
  • ஜீபூம்பா
  • சின்னபாப்பா பெரிய பாப்பா

மேலும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும் ….

Related Articles

Close