கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாபாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

இதுவரை யாரும் பார்த்திராத நடிகை காஜலின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம் இதோ

நடிகை காஜல் அகர்வாலின் திருமணம் எப்போது என கேட்காத ரசிகர் கிடையாது. தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி சினிமா ரசிகர்களும் இதே கேள்வியை அதிகம் கேட்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு எல்லாம் திருமணம் முடிவாகும் போது கண்டிப்பாக நானே கூறுகிறேன் என்று கூறிவந்தார். இந்த நிலையில் பிரபல தொழிலதிபர் கௌதம் என்பவரை வரும் அக்டோபர் 30, 2020 திருமணம் செய்ய போகிறேன் என அவரே செய்தியை வெளியிட்டார்.

தற்போது நோய் தொற்றின் பரபரப்பான காலம் என்பதால் அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் இடம்பெறும் வகையில் திருமணம் நடக்கிறதாம்.

எங்கு பார்த்தால் காஜலின் வீட்டிலேயே மிகவும் சிம்பிளாக திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் காஜலின் கணவர் கௌதம் இருவருக்கும் நடந்த நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,

Related Articles

Close