தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

இதுவரை இல்லாத சாதனையை செய்த ஜில்லா பட சூப்பர் ஸ்டார் மோகன் லால்! தமிழ் சினிமா நடிகர்களுக்கு இணையாக இதோ

ஜில்லா படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்தவர் மோகன் லால். மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான இவருக்கு பெரும் ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.

அவரின் நடிப்பில் வந்த புலி முருகன் படம் நாடுகள் கடந்த நல்ல சாதனைகள் செய்தது. இந்நிலையில் அடுத்ததாக எதிர்பார்ப்பில் உள்ள அவரின் படம் ஒடியன்.

பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் பட்ஜெட், ரிலீஸ் ஆகும் தியேட்டர்களின் அதிக எண்ணிக்கை என சாதனைகளை தொடங்கிவிட்டது.

ஜெர்மனி நாட்டில் மலையாள படங்களுக்கென இதுவரை ரசிகர்மன்ற காட்சிகள் நடைபெற்றதாக வழிமுறையில் இல்லை. மோகன் லாலின் புலி முருகன் படம் அங்கு நல்ல வரவேற்பை பெற்றதால் ஒடியன் படத்திற்கு ரசிகர் மன்ற காட்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்களாம்.

அதோடு அவரின் படம் இதுவரை வெளியாகாத நாடுகளிலும் கூட ஒடியன் திரைப்படம் ரிலீஸ் ஆகிறதாம்.

Related Articles

Close