பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

இணையத்தையே அதிர வைத்த கங்கனாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், இந்திய சினிமாவின் முதன் முயற்சி!

பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் நாயகி கங்கனா. இவர் தொடர்ந்து இரண்டு முறை தேசிய விருதை வென்றவர். அவ்வபோது பல சர்ச்சைகளில் சிக்கி வருபவரும் கூட. அந்த வகையில் இவர் நடிப்பில் இந்த வாரம் வரவிருக்கும் பாலிவுட் படத்தின் ப்ரோமோஷனில் இவர் பிஸியாக இருக்கின்றார்.அதை தொடர்ந்து இவர் நடிப்பில் வரவிருக்கும் Dhaakad படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வந்து இணையத்தையே அதிர வைத்து வருகின்றது, இந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவில் முதன் முறையாக முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படத்தில் நடிக்கும் முதல் ஹீரோயின் கங்கனா தானாம்.Tags

Related Articles

Close