பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

இணையத்தில் வைரலாகும் ப்ரியங்கா- நிக்ஜோன்ஸின் முத்தக்காட்சி வீடியோ!

பாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ராவிற்கும் பிரபல வெளிநாட்டு பாடகர் நிக் ஜோன்ஸிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

இருவரும் ஜோடியாக தற்சமயம் Cannes Film Festival 2019 கலந்து கொண்டிருக்கும் நிலையில் அங்கு இருவரும் அணிந்துவரும் உடைகள் பிரபலமாகவும் சர்ச்சையாகவும் மாறி வருகின்றன.

இதே நேரத்தில் தற்போது ப்ரியங்கா சோப்ராவிற்கு நிக் ஜோன்ஸ் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

 

Related Articles

Close