கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

இணையதளங்களுக்கு செல்லத் தயாராகும் தமிழ் சினிமா

பிரபல தயாரிப்பாளர் ராம்கோபால் வர்மா தான் இயக்கிய கிளைமாக்ஸ், நேக்கட் போன் ஆபாச படங்களை தனது பிரத்யே இணையதளத்தில் வெளியிட்டார். இந்த படங்களை பார்க்க ரூ.100, ரூ.200 கட்டணங்கள் வசூலித்தார். சில லட்சங்களில் தயாரான இந்த படங்கள் பல மடங்கு லாபம் தந்தன.
தற்போது இதே வழியில் தமிழ் படங்களும் செல்லத் தயாராகி விட்டது. பாதியில் தியேட்டரை விட்டு வெளியேறிய படங்களான அதர்வாவின் செம்ம போத ஆகாத, கிஷோரின் திலகர், துருவாவின் காதல் கசக்குதய்யா, போஸ் வெங்கட்டின் கன்னிமாடம் ஆகிய படங்கள் இணையதளங்களில் வெளிவர தயாராக உள்ளன. அதோடு தேவதாஸ், கள்ளன், மங்கி டாங்கி போன்ற புதிய படங்களும் வெளிவருகிறது. இந்த தகவலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Related Articles

Close