கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

ஆர்யாவிற்கு இப்படியொரு மாமியாரா! விஷயம் இதுதான்

நடிகர் ஆர்யாவிற்கும் நடிகை சாயிஷாவிற்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் விரைவில் இணைந்து டெடி என்ற படத்தில் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் ஆர்யாவின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள மகாமுனி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இப்படத்தை பாராட்டி நடிகை சாயிஷா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சாயிஷா மட்டுமின்றி அவரது அம்மா ஆர்யாவின் மாமியார் ஷஹீனும், மகாமுனி படத்திற்காக ஆர்யா கடுமையாக உழைத்ததை பார்த்துள்ளேன். அந்த படத்தை பார்க்க நான் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும், ஆர்யா மாதிரி ஒரு நல்லவர் தனது மகளுக்கு மாப்பிள்ளையாக கிடைத்ததில் மகிழ்ச்சி என்று சயீஷாவின் அம்மா ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related Articles

Close