கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

ஆதித்ய வர்மா படப்பிடிப்பில் விக்ரம் மகன் துருவ் செய்த வேலையை பாருங்களேன்- வீடியோவுடன் இதோ

பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் களமிறங்குவது வழக்கம். அப்படி வர்மா என்ற படம் மூலம் நாயகனாக வலம் வர இருந்தவர் விக்ரம் மகன் துருவ். பாலா இயக்கிய அப்படம் சரியாக வரவில்லை என்பதால் மீண்டும் புதிதாக படம் எடுத்து வருகின்றனர். ஆனால் நடுவில் இதுவும் டிராப் ஆகிவிட்டது என்று கூறப்பட்டது.

அப்படி வந்த தகவலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இப்போது ஒரு குட்டி வீடியோ வந்துள்ளது. இந்த பட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தயாரிப்பாளர் ஒரு வீடியோவுடன் போட்டுள்ளார். அதில் துருவ் சந்தோஷமாக பைக்கை ஓட்டுகிறார்.

Related Articles

Close