பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

ஆடையே இல்லாமல் உச்ச கவர்ச்சியில் போஸ் கொடுத்த இளம் நடிகை! ஆயிரக்கணக்கில் குவிந்த லைக்ஸ்

சினிமா நடிகைகள் பற்றி ஏதாவது சர்ச்சைகள் வந்த வண்ணம் இருக்கும். சமூக வலைதளத்தில் இப்போதெல்லாம் அவர்களை ஹாட்டான விசயங்கள் ஓடிக்கொண்டே தான் இருக்கின்றன.

தற்போது ஹாட் டிரெண்ட் இளம் நடிகை ஷெர்லின் சோப்ரா தான். ஹைதராபாத்தை சேர்ந்த இவர் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 2002 ல் வந்த யுனிவர்சிட்டி படத்திலும் நடித்துள்ளார்.

காமசூத்ரா 3D படத்திலும் நடித்துள்ளார். அவர் தற்போது படுக்கையில் உடையில் இல்லாமல் போர்வையால் லேசாக மூடியபடி போஸ் கொடுத்து போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது 100K லைக்ஸ் அள்ளியுள்ளது.

Related Articles

Close