லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முதல் வார வசூல் கணிப்பு, தலையே சுற்றி போகும் வசூல், பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி

அவெஞ்சர்ஸ் சீரியஸின் கடைசி பாகமான எண்ட் கேம் இன்னும் இரண்டு வாரத்தில் வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மீது உலகம் முழுவதும் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது. தற்போது இப்படத்தின் முன்பதிவு தொடங்கி ஏற்கனவே பல பிரமாண்ட ஹிட் படங்களின் முன்பதிவு சாதனையை முறியடித்துள்ளது.

நமக்கு கிடைத்த தகவல்படி இப்படத்தின் முதல் வார வசூலே சுமார் 800 மில்லியன் டாலர் இருக்கும் என கூறப்படுகின்றது. இதில் அமெரிக்காவில் மட்டுமே 300 மில்லியன் டாலர் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, சீனா, இந்தியாவில் இப்படத்திற்கு மிகப்பெரும் வசூல் வரும் என பாக்ஸ் ஆபிஸில் கணித்துள்ளனர்.

Related Articles

Close