கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாபாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

அவர் சுதந்திரம் வாங்கி கொடுத்ததை காட்டவே இல்லை.. மோடி ட்ரைலரை தாக்கி பேசிய தமிழ் நடிகர்

விவேகம் பட வில்லன் விவேக் ஓபராய் நடித்துள்ள மோடி படத்தின் ட்ரைலர் நேற்று ரிலீஸ் ஆனது. பலரும் அதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நடிகர் சித்தார்த் இந்த ட்ரைலரை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

“அவர் சுதந்திரம் வாங்கி கொடுத்ததை காட்டவே இல்லை” என நக்கலாக அவர் பேசியுள்ளார். மேலும் இந்த படமே இப்படி இருந்தால் ஜெயலலிதா பற்றிய படம் எப்படி இருக்குமோ என அவர் ஆதங்கத்துடனும் கேள்வி கேட்டுள்ளார்.

 

Related Articles

Close