பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

அவதார் 2 படத்தின் தலைப்பு மற்றும் கதை வெளிவந்தது

உலக அளவில் சினிமா பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் இருக்கும் படம் அவதார். 10 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையிலும் இதன் சாதனையை வேறு எந்த படமும் முறியடிக்க முடியவில்லை.

இந்நிலையில் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இந்த படத்தின் அடுத்த 4 பாகங்களை இயக்கி வருகிறார். 2 மற்றும் 3 ம் பாகங்கள் முடிந்துவிட்டது என்றும் 4 மற்றும் 5 வது பாகங்கள் தற்போது ஷூட்டிங் நடக்கிறது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது அடுத்த 4 அவதார் படங்களில் டைட்டில் லீக் ஆகியுள்ளது.

அவதார் 2: Avatar: The Way of Water

அவதார் 3: Avatar: The Seed Bearer

அவதார் 4: Avatar: The Tulkun Rider

அவதார் 5: Avatar: The Quest for Eywa

அவதார் 2ம் பாகத்தின் கதை முழுவதும் நீருக்கு அடியில் நடப்பது போல இருக்குமாம். டைட்டானிக் படத்தின் நடித்திருந்த கேட் வின்ஸ்லெட் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார்.

Related Articles

Close