லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

அவதாரிடம் பின் வாங்கும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வசூல், இன்னும் இவ்வளவு மில்லியன் வேண்டுமா!

 

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் திரைக்கு வந்து பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் 2 பில்லியன் டாலர் வசூலை எட்டியது. கண்டிப்பாக இப்படம் அவதார் வசூலை முறியடித்து 3 பில்லியன் டாலர் வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இப்படத்தின் வசூல் குறைய தொடங்கியுள்ளது.

அவதார் வசூலை தொடவே இன்னும் 500 மில்லியன் டாலர் வேண்டும், அப்படியிருக்கையில் நேற்றிலிருந்து இப்படத்தின் வசூல் மிகவும் குறைந்து வருகின்றது. முக்கியமான மார்க்கெட்டாக கருதப்படம் நார்த் அமெரிக்காவிலேயே 10 மில்லியன், சீனாவில் 4 மில்லியன் முறையே வசூல் செய்துள்ளது, இதனால், இந்த வார இறுதி தான் அவதார் வசூலை முறியடிக்க ஒரே வழி என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Close