கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

அமெரிக்காவில் அதற்குள் இத்தனை கோடி வசூலா! பேட்ட தெறி மாஸ்

அமெரிக்காவில் தமிழ் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் ரஜினி என்றால் மிகையல்ல.

ஏனெனில் ரஜினிகாந்தின் சிவாஜி, எந்திரன், லிங்கா, காலா, கபாலி, 2.0 என அனைத்து படங்களும் அங்கு வசூல் சாதனை செய்தது.

அதனாலேயே தமிழ் படங்களுக்கு ஒரு பெரிய மார்க்கெட் வந்துள்ளது, இந்நிலையில் பேட்ட படம் அமெரிக்காவில் 750K டாலர் வசூல் செய்துள்ளதாம்.

அதாவது இந்திய மதிப்பில் படம் வெளிவந்த ஒரே நாளில் ப்ரீமியர் ஷோ சேர்த்து ரூ 5.28 கோடி வசூல் செய்துள்ளது.

Related Articles

Close