பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

அமிதாப் பச்சன் ட்விட்டரை கைப்பற்றிய ஹேக்கர்கள்! பாகிஸ்தானுக்கு ஆதரவாக சர்ச்சை பதிவுகள்

நடிகர் அமிதாப் பச்சன் இந்திய அளவில் மிக அதிக அளவு ரசிகர்கள் வைத்துள்ள பிரபலம். அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கை 3.74 கோடி பேர் பின்பற்றி வருகிறார்கள். நரேந்திர மோடி மற்றும் ஷாருக் கான் ஆகியோருக்கு அடுத்து அமிதாப் தான் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் சற்றுமுன் அமிதாப்பின் ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்துவிட்டனர். அதில் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகைப்படத்தை ப்ரொபைல் படமாக வைத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

Related Articles

Close