கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

அப்பாடா ஒரு வழியாக எனை நோக்கி பாயும் தோட்டா ரிலிஸ் அப்டேட் வந்துவிட்டது, இதோ

எனை நோக்கி பாயும் தோட்டா தனுஷ் நடிப்பில் கௌதம் இயக்கத்தில் பல வருடங்களாக படப்பிடிப்பில் இருந்த படம். இந்த படம் வருமா, வராதா என்று ரசிகர்கள் செம்ம ஏக்கத்தில் இருந்தனர்.

அட படம் வரவில்லை என்றாலும் பரவாயில்லை, அப்டேட் ஏதாவது இருந்தா சொல்லுங்க என்று ரசிகர்கள் கெஞ்சி கேட்டு வந்தனர்.

தற்போது அவர்களுக்காக மாஸ் அப்டேட் ஒன்று வந்துள்ளது, எனை நோக்கி பாயும் தோட்டா சென்ஸார் இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளதாம்.

கண்டிப்பாக உங்கள் காத்திருப்பிறகு செம்ம சூப்பாரான படமாக தான் இது இருக்கும் என தயாரிப்பு தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Related Articles

Close