கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

அப்படி செய்து தான் தளபதி படம் ஓடனும் என்ற அவசியமில்லை, பிகில் பிரபலம் ஓபன் டாக்

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

அப்படியிருக்க பிகில் ட்ரைலர் 12ம் தேதி வெளிவரவிருப்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது அரசியல் தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும், இப்படம் தொடங்கியதில் இருந்தே ஏதாவது ஒரு சர்ச்சை இருந்துக்கொண்டே தான் உள்ளது, ஒரு சிலர் இப்படி சர்ச்சை நீடித்தால் தான் படத்திற்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என்றெல்லாம் தான் கூறினார்கள்.
ஆனால், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சணாவே ‘தளபதி படமெல்லாம் இப்படியெல்லாம் சர்ச்சைகளை வந்து தான் ஓடனும் என்றெல்லாம் இல்லை.

விஜய் சார் படம் எப்படி வந்தாலும் செம்ம வரவேற்பு பெறும்’ என கூறியுள்ளார்.

Related Articles

Close