கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த NGK சென்சார் சான்றிதழ் வெளியானது!

சூர்யாவின் நடிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள படம் NGK. ட்ரிம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்தில் ரகுல்ப்ரீத்சிங், சாய் பல்லவி கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

வருகிற 31ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இப்படம் சமீபத்தில் தணிக்கை குழுவிடம் அனுப்பப்பட்டுள்ளது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு U சான்றிதழை கொடுத்துள்ளனர். இந்த தகவலை தற்போது தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

Related Articles

Close