கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

அந்த பிரபல நடிகர்களை விட விஜய்க்கு தான் இப்படி ஒரு சிறப்பு உள்ளது! முக்கிய பிரமுகர் அதிரடி

விஜய் தான் பாக்ஸ் ஆஃபிஸில் கிங் என ஒவ்வொரு முறையும் படங்கள் மூலம் நிரூபித்து வருகிறார். அண்மையில் வந்த சர்கார் படமும் இதற்கு ஒரு சான்று.

அதே வேளையில் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை மிகப்பெரும் அளவில் இருக்கிறது. சமூகவலைதளங்கள் அதன் வலிமையை சொல்லும் என்பதில் சந்தேகமில்லை.

கேரளாவில் அவருக்கும் பெரும் மார்க்கெட் உண்டு. அதே வேளையில் அவரின் படங்கள் அங்குள்ள அதிகமான ரசிகர்கள், ரசிகைகளால் கொண்டாடப்படுகிறது.

அண்மையில் மலையாள டிவி சானலில் நடந்த நிகழ்ச்சியில் கேரளாவை சேர்ந்த எம்.எல்.ஏ.ஜார்ஜ் என்பவர் மலையாளத்தில் பெரிய நடிகர்களை காட்டிலும் விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் கூட்டம் உண்டு என கூறியுள்ளார்.

Related Articles

Close