கிசு கிசுலேட்டஸ்ட்

அந்த நடிகையா வேண்டவே வேண்டாம் – பயப்படும் நடிகர்கள்

அந்த நடிகையா வேண்டவே வேண்டாம் - பயப்படும் நடிகர்கள்

தமிழ் திரையுலகின் தங்க நிறத்தழகிகளில் ஒருவர், நான்கெழுத்து நடிகை. இவரை அந்த தொற்று நோய் சமீபத்தில் பாதித்ததாம். அதில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய அவர், இப்போது தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு மும்பை வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறாராம்.
இந்த நிலையில், புது படங்களுக்கு அவர் பெயரை சொன்னாலே “அந்த நடிகையா, அய்யோ வேண்டாம்…” என்று எல்லா கதாநாயகர்களும் அலறியடித்து ஓடுகிறார்களாம். நோய் தொற்றிக் கொள்ளும் என்று பயப்படுகிறார்களாம்.

Related Articles

Close