கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

அத்திவரதரை தரிசிக்க ஜோடியாக சென்ற விக்னேஷ் சிவன், நயன்தாரா- வீடியோவுடன் இதோ

திருப்பதி பெருமாளை விட மக்களிடம் கடந்த 2 மாதங்களில் பிரபலமானவர் அத்திவரதர். பல ஆண்டுகளாக தண்ணீரில் இருந்த அவர் 40 வருடங்கள் கழித்து வெளியே எடுக்கப்பட்டுள்ளார்.

மக்களை போல பிரபலங்கள் அதிகம் பேர் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். நேற்று இரவு காதல் ஜோடிகளான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அத்திவரதரை தரிசிக்க சென்றுள்ளனர்.அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இதோRelated Articles

Close