கோலிவுட் செய்திகள்சின்னத்திரைலேட்டஸ்ட்

அடையாளம் தெரியாத படி மாறிப்போன பேட்ட பாடகர்! என்ன பண்ணிருக்கிறாரு பாருங்க – வீடியோ இதோ

பாடகர் ஆண்டனி தாஸனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அண்மையில் வந்த பேட்ட படத்தில் ஆஹா கல்யாணம் பாடலை பாடியுள்ளார். திண்டுக்கல்லு திண்டுக்கல்லு, காசு பணம் துட்டு மணி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், குச்சி மிட்டாயும், வண்டியில நெல்லு வரும் என பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர்.

பல கச்சேரிகள், சினிமா பட வாய்ப்புகள் என தற்போது பிசியாக உள்ளார். இந்நிலையில் முக்கிய தொலைக்காட்சி ஒன்றில் Mr & Mrs Chinna thirai நிகழ்ச்சியில் ஜோடியாக தன் மனைவியுடன் கலந்துகொண்டுள்ளார்.

அதில் அடையாளம் தெரியாத படி ஒரு கெட்டப்பில் வந்த என்ன ஆட்டம் போடுகிறார் பாருங்கள். அவரின் மனைவி ரீட்டா அதை பார்த்து ரசிக்கிறார்.

Related Articles

Close