கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

அடுத்த ரிலீஸ்க்கு தயாராகும் பா.ரஞ்சித் படம் புதிய அப்டேட்

அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ் ஆனந்தி மற்றும் பலர் நடித்த இரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது. பா .ரஞ்சித்தின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அதியன் ஆதிரை. அவர் தற்போது ரஞ்சித் தயாரிப்பில் படம் இயக்கி திரைக்கு வர தயாராக உள்ளது.
நீலம் புரொடக்க்ஷன் ரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்த முதல் படம் பரியேறும் பெருமாள். நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை அடுத்து இப்போது இரண்டாவது படமாக இராண்டாம் உலகபோரின் கடைசி குண்டு திரைக்கு வர தயராக உள்ளது.
இந்த படத்தில் டென்மா அறிமுக இசையமைப்பாளராக ஆறுமுகம்ஆகிறார். மேலும் கிஷோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறர். இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு படம் ஒரு வித்யாசமான கதை களத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Related Articles

Close