கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

அடித்து நொறுக்கிய தில்லுக்கு துட்டு-2 நான்கு நாட்கள் வசூல்- சந்தானம் பெஸ்ட்

சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் தில்லுக்கு துட்டு-2 படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், காமெடி படம் என்பதால் மக்கள் குடும்பம் குடும்பமாகவும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இப்படம் சென்னையில் மட்டுமே 4 நாட்களில் ரூ 1.93 கோடி வசூல் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் இப்படம் ரூ 10 கோடி வரை 4 நாட்களில் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மேலும், இது தான் சந்தானத்தின் பெஸ்ட் ஓப்பனிங் என்றும் கூறப்படுகின்றது.

Related Articles

Close