கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

அஜித் பிறந்தநாளுக்கு அவருக்காக தளபதி விஜய் செய்த சூப்பர் விஷயம், இது நட்பு

சமூக வலைத்தளங்களில் தான் அஜித்-விஜய் ரசிகர்கள் ஏதோ இந்தியா-பாகிஸ்தான் போல் அடித்துக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் எப்போதும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கூட விஜய் பிறந்தநாளுக்கு நடந்த கூத்தெல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
 

ஆனால், வேலாயுதம், மங்காத்தா படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடந்த போது, அஜித் பிறந்தநாள் வர, இது விஜய்க்கு தெரியவந்துள்ளது. உடனே அங்கு படக்குழுவினர்கள் அனைவருக்கு ப்ரியாணி செய்து, விஜயே பரிமாறினாராம், இதை அந்த இடத்தில் இருந்து பார்த்த ஸ்டெண்ட் கலைஞர் ஒருவர் கூறியுள்ளார்.Related Articles

Close