கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

அஜித் நீடுடி வாழனும், தியேட்டரை விட்டு வெளியே வந்து அழுத மூதாட்டி, இதை பாருங்க

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் அஜித். இவர் நடிப்பில் கடந்த வாரம் விஸ்வாசம் படம் திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது, அதை விட பேமிலி ஆடியன்ஸ் ரசிகர்கள் மத்தியில் விஸ்வாசத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில் 5வது நாளான இன்று தமிழகத்தில் விஸ்வாசத்திற்கு பல காட்சிகள் ஹவுஸ்புல் தான்.

இதில் சென்னையில் ஒரு திரையரங்கில் இன்று படம் பார்த்த மூதாட்டி ஒருவர் கண்ணீர் விட்டு அழுதது மட்டுமின்றி ‘அஜித் நீடுடி வாழனும்’ என்று கூறியது ட்ரெண்ட் ஆகின்றது.

Related Articles

Close