கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

அஜித் திரைப்பயணத்தின் அதிக வசூல் விஸ்வாசம், ஆனாலும் இந்த 3 இடத்தில் தோல்வி தான்

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்த படம். இப்படம் தமிழகத்திலேயே ரூ 100 கொடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் விஸ்வாசம் உலகின் அனைத்து பகுதிகளிலும் ஹிட் அடிக்க, 3 இடங்களில் மட்டும் தோல்வியை சந்தித்துள்ளது.

நாம் முன்பே சொன்னது போல் கேரளா, அமெரிக்காவில் படம் தோல்வியை சந்திக்க தற்போது ரூ 1 கோடி கூட இன்னும் வசூல் செய்யாமல் ஆஸ்திரேலியாவிலும் விஸ்வாசம் தோல்வியை சந்திக்கின்றதாம்.

Related Articles

Close