கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

அஜித் சொன்ன மாதிரி இப்போ நடந்திருச்சு! விஸ்வாசம் பட நடிகை சொன்ன உண்மை விசயம்

சமூகத்தின் முன் அஜித் வந்தால் எவ்வளவு வரவேற்பு இருக்கும் என்பதற்கு ஜெர்மனி நாட்டிற்கு சென்ற அவரை சுற்றி வளைத்த ரசிகர்கள் கூட்டம் சொல்லும். இத்தனைக்கும் அவர் சமூக வலைதளத்தில் இல்லை. அவருக்கும் இங்கு மட்டுமல்ல வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

அவரின் நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் விஸ்வாசம் படத்தை காண அனைவரும் காத்திருக்கிறார்கள். இப்படத்தில் அவருடன் நடித்தவர் நடிகை மதுமிதா.

அவர் அண்மையில் பேட்டி அளித்துள்ளார். இதில் அஜித்திடம் படப்பிடிப்பு தளங்களில் சமையல் பற்றி பேசியதாகவும், அண்மையில் பேசப்பட்ட மீடூ விசயம் தமிழ் சினிமாவிலும் நடந்தால் நிறைய பாலியல் பிரச்சனைகள் குறையும் என அவர் சொன்னபடியே தற்போது நடந்துவிட்டது என மதுமிதா கூறியுள்ளார்.

Related Articles

Close