கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

அஜித் சார் படம்னா அந்த மாதிரி கூட நடிப்பேன்: பிக்பாஸ் புகழ் நடிகை

நடிகர் அஜித் படத்தில் நடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. இன்று தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் அவர் படத்தில் ஒரு சின்ன ரோலாவது நடிக்க வேண்டும் என்று தான் தற்போது சினிமாவில் நுழையும் பல நடிகர்களும் கேட்கிறார்கள்.

அப்படி தனக்கும் ஆசை இருப்பதாக பிரபல நடிகை ஜனனி கூறியுள்ளார். இது அவரது வாழ்நாள் கனவாம்.பிக்பாஸ் 2 புகழ் நடிகை ஜனனி ஐயர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவர் எப்போதும் கவர்ச்சியாக, intimate சீன்களில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது ட்ரெண்டில் உள்ள அடல்ட் காமெடி படங்களில் ஒரு டாப் ஹீரோவோடு நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு. அஜித் சார் படமாக இருந்தால் இரண்டு நிமிட ரோலாக இருந்தால் கூட நடிப்பேன் என கூறியுள்ளார்.அதற்காக சம்பளம் கூட வாங்காமல் நடிக்க ரெடி என தெரிவித்துள்ளார் அவர்

Tags

Related Articles

Close