கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

அஜித் எப்படி நடித்துள்ளார், படம் வந்துள்ள நிலை குறித்து முதன்முதலாக கூறிய வினோத்- சூப்பர் தகவல்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது. படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

அவ்வப்போது படத்தில் பணியாற்றிய பிரபலங்களின் பேட்டிகள் வந்து கொண்டிருக்கின்றன. இப்பட இயக்குனர் வினோத்திடம் படம் எப்படி வந்துள்ளது என்று ஒரு நடிகர் கேட்டுள்ளார்.

அதற்கு அவர், அஜித் அவர்கள் மிகவும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், நேர்கொண்ட பார்வை படம் அவரது சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக அமையும் என்று கூறியுள்ளாராம்.

Related Articles

Close