கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

அஜித்துடன் ராஜா படத்தில் நடித்தவரா இவர்?- நடிகரை திருமணம் செய்துகொண்டு எப்படி உள்ளார் பாருங்க

அஜித்-ஜோதிகா ஜோடியான நடித்த படங்களின் ஒன்று ராஜா. இதில் இன்னொரு முக்கிய நாயகியாக நடித்தவர் பிரியங்கா. விஜய்காந்த் நடிப்பில் வெளியான ராஜ்யம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின் அடுத்த படத்திலேயே அஜித்திற்கு ஜோடியாகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பின் சில படங்கள் தமிழில் நடித்த அவர் 2003ம் ஆண்டு கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். மிகவும் ஒல்லியாக இதுவரை பார்த்த பிரியங்கா இப்போது கொஞ்சம் உடல் எடை அதிகமாகி எப்படி உள்ளார் பாருங்க,

Related Articles

Close